உங்களிடம் திடீரென்று யாராவது நமது ஊரில் உள்ள நல்லவர்கள் நேர்மையானவர்கள் சமூகப்பற்றுள்ளவர்கள் என்று 5 பேர் சொல்லுங்கள் என்றால் என்ன செய்வோம்
எமது அனுமானம் சரியாக இருந்தால் பலர் சட்டென்று கூறிக்கொள்ள மாட்டோம் ஆனால் அதே கேள்வியை மறுதலையாகக் கேட்டால் 10 பேரை நொடியினில் சொல்லிவிட்டு இன்னும் ஐந்துபேரை விட்டுவிட்டேனே என்று கவலைப்படுவோம்.
எம்மிடம் நல்ல தன்மையூள்ளவர்களே இல்லையா? அப்படியல்ல நாம் நல்லதைத் தேடாததுதான் காரணம்
சமூகத்தில் நல்லவர்கள் குறைந்துவிட்டார்கள் என்று நீங்களும் நானும் குறைபடுவது உண்மைதான் குறைவடையக் காரணமாக இருந்துவிட்டு குறைபடுவதுதான் குறைபாடே!
எத்தனையோ நேர்மையானவர்கள் சமூகப்பற்றுள்ளவர்கள் சாதனையாளர்கள் இருந்திருப்பார்கள். தனது கடமையைச் சரிவரச் செய்தவர்கள் இருந்திருப்பார்கள் நேர்மையாக இருந்ததாலே வாழ்க்கை வசதிகளை