mmmmmmmmmmmmm
ஆசிரியரிடமிருந்து
உங்களிடம் திடீரென்று யாராவது நமது ஊரில் உள்ள நல்லவர்கள் நேர்மையானவர்கள் சமூகப்பற்றுள்ளவர்கள் என்று 5 பேர் சொல்லுங்கள் என்றால் என்ன செய்வோம்
எமது அனுமானம் சரியாக இருந்தால் பலர் சட்டென்று கூறிக்கொள்ள மாட்டோம் ஆனால் அதே கேள்வியை மறுதலையாகக் கேட்டால் 10 பேரை நொடியினில் சொல்லிவிட்டு இன்னும் ஐந்துபேரை விட்டுவிட்டேனே என்று கவலைப்படுவோம்.
எம்மிடம் நல்ல தன்மையூள்ளவர்களே இல்லையா? அப்படியல்ல நாம் நல்லதைத் தேடாததுதான் காரணம்
சமூகத்தில் நல்லவர்கள் குறைந்துவிட்டார்கள் என்று நீங்களும் நானும் குறைபடுவது உண்மைதான் குறைவடையக் காரணமாக இருந்துவிட்டு குறைபடுவதுதான் குறைபாடே!
எத்தனையோ நேர்மையானவர்கள் சமூகப்பற்றுள்ளவர்கள் சாதனையாளர்கள் இருந்திருப்பார்கள். தனது கடமையைச் சரிவரச் செய்தவர்கள் இருந்திருப்பார்கள் நேர்மையாக இருந்ததாலே வாழ்க்கை வசதிகளை இழந்தவர்கள் இருந்திருப்பார்கள். அப்படியானவர்களுக்கு சமூகம் காசு பணத்தைத் வழங்கத் தேவையில்லை. சின்னப் பாராட்டுப் போதும். அவர்களுக்கு அது ஒரு ஊக்கமருந்து அவர்களை மேலும் சமூகத்துக்கு உழைக்க வைத்திருக்கும். மேலும் பலரை அவர்கள் வழி நடக்கச் செய்திருக்கும்.
நாம் எதைத் தேடுகின்றௌமோ அதுவே கிடைக்கும். நாம் நல்லவற்றைத் தேடுவோம்! பாராட்டுவோம்! ஊக்கமளிப்போம். வெளிப்படுத்துவோம்..
இந்த அணுகுமுறை நம் சமூகத்திற்கு நல் விளைவை ஏற்படுத்தும் என நம்புவதால் ஊக்குவிப்பை பிரதானமாக கருதி ஊக்குவிக்கும் தகவல்களோடு நாம் படித்ததில் இதனை மற்றவர்களும் படித்தால் நல்லது என்று நினைக்கும் தகவல்களையூம் சேர்த்துக் கொண்டு வொய்ஸ் மீண்டும்; வெளிவருகின்றது.

Blog Archive
- December (4)
Followers
About Me
Labels
வாழ்வின் தரத்தை உயா;த்துவதில் கைத்தொழில் உற்பத்திகள் முக்கிய பங்காற்றுபவை. ஆனால் அவைகளின் கட்டுப்பபாடற்ற பயன்பாடு வாழ்க்கையை சிக்கலாக்கிவிடும்.
நீங்கள் வாங்கிய பொருட்களை தேவை முடிந்ததும் பயன்பாட்டுக்கு உகந்ததாக இருந்தால் இன்னொருவருக்கு குறைந்த விலையில் விற்று பணமாக்கிவிடுங்கள். அதேபோல் புதிய பொருளை வாங்குவதற்குப் பதிலாக உங்கள் தேவையை நிறைவூ செய்யக்கூடிய பாவித்த பொருட்களை வாங்குங்கள் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.
எப்படி நன்மை?ஒரே பொருள் பலரது தேவைக்குப் பயன்படுவதால் அவற்றின் உற்பத்தித் தேவை குறைகின்றது. இதனால் உற்பத்திக்காக செலவாகும் எரிபொருள் மூலப்பொருள் சூழலுக்கு வெளிவிடப்படும் கழிவூகள் குறைக்கப்படுகின்றது.
மற்றொருவருக்கு மலிவான விலையில் பொருள் கிடைக்கின்றது.வாங்கியவரும் அதனை விற்றுவிடலாம். என்பதனால் பணம் மீதமாகும்.
பொருட்களை பாதுகாக்கும் இடப்பரப்பு அதனைக் கவனிக்கச் செலவாகும் நேரம் குறைகிறது.

நமது ஊரின் முக்கியமான ஒருவரை அறிமுகப்படுத்துவோம். கினாந்தி மலை அனர்த்தத்தின் அடுத்துவந்த நாட்கள். ஊரிலுள்ள அனைவரும் வெளியேறி விரல்விட்டு எண்ணும் தொகையினரே காணப்பட்ட நிலை. ஆடு மாடுகள் மனிதரைத் தேடியலைந்தன. காகங்கள் பறக்கும் அவசியமின்றி தரையிறங்கி நடைபழகிய நேரம். பாடசாலைகள் அரச அலுவலகங்கள் வங்கிகள் பொலீஸ் நிலையம் எதிலுமே இயக்கமில்லை. ஆணையிட அதிகாரிகளில்லை. கீழ்படிய ஊழியர்களில்லை. ஆனால் அப்துல் கரீம் என்ற நமது தொழிலாளி மட்டும் தனது நகரச் சுத்திகரிப்பு எனும் கடமையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். கைவிடப்பட்ட நமது பிரதேசம் நாறிப்போகாமல் இருப்பதற்காக அவரது மசகு இல்லாத குப்பை அள்ளும் தள்ளுவண்டி தொடர்ந்து கிறீச்சிட்டுக் கொண்டேயிருந்தது. அவருக்கு அவரது நகரசபை அதிகாரியோ மேலதிகாரியோ அல்லது அவர்களுடைய கட்டளையோ இருக்கவில்லை. உயிரையூம் உடமைகளையூ+ம் பற்றிய பயத்தில் அனைவரும் வெளியேறிப் போன பின்பும் கூட தனது கடமையைத் தவறாது செய்த முன்மாதிரி மனிதர்; அப்துல் கரீம். அவர் தனது நகரசபை மேலதிகாரிகளை விடவூம் அவர்களுடைய கட்டளை விடவூம் ஆத்மார்த்தமாக 'கடமையைச் செய்ய வேண்டும்' என்ற உணர்வூள்ளவராக இருந்திருக்கின்றார். இத்தனைக்கும் அப்துல் கரீம் ஓர் எளிமையான மனிதர். அதிகம் படித்தவரோ பெரும் வசதிபடைத்தவரோ அல்ல. சமூகத்திற்காக 'அதைச் வெட்டவேண்டும் இதை கிழிக்க வேண்டும்' என்று தம்பட்டம் அடிப்பவரோ கிடையாது. இவரது முன்மாதிரியைப் பின்பற்றுவோம்.
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
November
-
04567890088
-
உங்களிடம் திடீரென்று யாராவது நமது ஊரில் உள்ள நல்லவர்கள் நேர்மையானவர்கள் சமூகப்பற்றுள்ளவர்கள் என்று 5 பேர் சொல்லுங்கள் என்றால் என்ன செய்வோம் ...
-
science
-
mmmmmmmmmmmmm
0 comments:
Post a Comment